Tuesday, March 9, 2010

365*16*7

நண்பர்களே,

இந்தப் பதிவை 365*16*7 பதிவாக மாற்றலாம் என்ற ஒரு யோசனை உள்ளது.

அதென்ன 365*16*7?

தற்போது மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் 24*7 வேலை செய்வது போல் நமக்கு தினமும் 8 மணி நேரம் தூக்கம் போக மீதி 16 மணிநேரத்தில் தினமும் ஒரு பதிவு.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை...
முடிந்த வரை முயற்சிக்கிறேன் கடவுளின் ஆசியுடன்...


தேநீர் நிமிடங்களுக்காக,
உங்கள் Manny.

2 comments:

  1. wat abt Sat & Sunday? National Holidays?

    ReplyDelete
  2. ஏண்டா இது என்ன பள்ளிக்கூடமா சனி, ஞாயிறு லீவு விடுறதுக்கு இல்லன்ன Wine Shop-a? தலைவர்கள் பொறந்த நாளைக்கு மூடுறதுக்கு.. முடிந்த வரை கலைச் சேவை செய்ய வேண்டியது தான்... :-)

    ReplyDelete