எப்போதும் புகைந்து கொண்டிருக்கிறது
ஆழ் மனதில் ஒரு வன்மம்...
கோபமோ, வெறுப்போ, ஆசையோ,
காமமோ, காழ்ப்புணர்ச்சியோ
இப்படி எதுவாகவும் இருக்கலாம் அவ்வன்மம்...
அது எப்போதும் தனக்கான ஒரு சந்தர்ப்பத்தை
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது, தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள...
எச்சரிக்கையாய் இருங்கள்..!!
உங்களுக்குள்ளும் இருக்கக்கூடும்
ஒரு வன்மம், நீங்கள் அறியாமலேயே...!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment