Monday, November 28, 2011

I'm back Again..?!?!?!?!

சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் இந்த வலைப்பூவின் பக்கம் வந்திருக்கிறேன்..

இந்த பதிவை இப்போது பார்க்கும் பொது சற்று வருத்தமாய் தான் இருக்கிறது.. ஒரு வருடம் ஒன்றும் எழுதாமல் இருந்து விட்டேன்.. இனிமேலும் அப்படி இருக்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.. சொந்தமாக எழுத முடியாவிட்டாலும், இந்த வலைப்பூவின் தலைப்பில் குறிப்பிட்டவாறு பார்த்தவை, படித்தவை மற்றும் கேட்டவைகளை நிச்சயம் பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்..

உங்கள் வருகைக்கு நன்றி..


No comments:

Post a Comment