Friday, November 26, 2010

I'm Back

ரொம்ப நாளைக்கு பிறகு எழுதனும்னு தோணுது... ஆனா என்ன எழுதுறதுன்னு தான் தெரியல...

இந்த பதிவு இப்போ பார்த்த காமெடியா இருக்கு :-)
தினமும் எழுதனும்னு முடிவு பண்ணி வேலைப்பளு காரணமா தொடர முடியாம போய்
அப்புறம் சோம்பேறித் தனத்துக்கு அடிமை ஆகி இப்போ மறுபடியும் எழுதனும்னு தோணுது...

இன்னைக்கு வெள்ளிக்கிழமை...
இந்த சனி, ஞாயிறுகுள்ள ஒரு பதிவு எழுதணும்நு ஆசை..
என்ன விஷயம் சிக்குதுன்னு பார்க்கலாம்... :-)

2 comments: