Friday, March 5, 2010

பிள்ளையார் சுழி.!!

நிறைய பதிவு படிக்குறோம் நாமும் ஒரு சுவாரசியமான பதிவு போடலாமேன்னு ஒரு ஆசை. தப்பு தான் ஆனா தோணிடுச்சே..என்ன பண்றது எல்லோர் மாதிரி நானும் அந்த ஆசையில ஆரம்பிச்சுட்டேன். பதிவு ஆரம்பிக்கலாம் ஆனா எதைப்பத்தி எழுதுறது. கண்டிப்பா சொந்தமா மட்டும் எழுதினா பப்பு வேகாது. அதனால நான் தினசரி வாழ்க்கையில் பார்த்த,படித்த,கேட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்னு தோணுச்சு.

அது மட்டும் இல்ல நீங்க ஏதாச்சும் சொல்லணும்னு ஆசைப்பட்டாகூட சொல்லலாம். உங்க பெயரைப் போட்டே பதிவை வெளியிடலாம். ஏன்னு கேட்டா அடிப்படையிலேயே நான் கொஞ்சம் நேர்மையானவன்.

3 comments: