Wednesday, March 10, 2010

புறக்கணிப்பு.!!


உன் நினைவுகள்

வறுத்தெடுத்த

உறக்கமில்லாத உக்கிரமான

இரவொன்றைக்

கடந்து வந்து

முகம் கழுவுகையில்,

உதிர்ந்து ஓடும் தண்ணீருடன்

கலந்து மறைகின்றன

புறக்கணிப்பின் சில தடயங்கள்..!!

2 comments:

  1. Eppadi da UN PHOTO va pottutu Kavithai SOLLURA

    ReplyDelete
  2. மச்சி இது என் போட்டோ இல்ல... அந்த மாதிரி ஒன்னு எடுக்கனும்னு ஒரு ஐடியாவும் இருக்கு.. ;-)

    ReplyDelete